பொறியியல் ( BE/B TECH/Diploma ) படித்த
மாணவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு
PLC SCADA DCS Training
தற்பொழுது எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் பல வேலை வாய்ப்புகள் பெருகி கிடைக்கின்றன
அதுமட்டுமல்லாது எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் மற்ற துறைகளுடன் ஒப்பிட்ட்டு பார்க்கும்போது இத்துறையில் அதிக அளவு ஊதியம் கிடைக்கப்பெறுகின்றது
மேற்கத்தியநாடுகள் மாற்றும் வளைகுடா நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையானது மிக முக்கியமான அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களில் முக்கிய இடம் வகிக்கின்றது
எனவே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் அதிகளவு வேலைவாய்ப்புகள் வளைகுடா நாடுகளில் இருக்கின்றனஅத்துறைகளில் பணிபுரிவதர்க்கென்றே தனித்தனி சிறப்பு சான்றிதழ் படிப்புகள் சில முக்கியமான புகழ்பெற்ற நிறுவனங்களினால் கற்று தரப்படுகின்றன
அதுமட்டுமல்லாது தற்பொழுதைய இயந்திரவியல் வாழ்க்கையில் எரிவாயு என்பது மக்களோடு ஒன்ரிப்பினைந்து பிரிக்க முடியாத அளவிற்கு அடிப்படை காரணியாக மாறி இன்றியமையாத ஒன்றாய் தற்பொழுது எரிவாயுக்கள் மற்றும் எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன
எரிவாயு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என்று எண்ணற்ற வேலைவாய்ப்புகள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இருக்கின்றன
எனவே இத்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த சிறப்பு சான்றிதழ் படிப்புகளை கற்றுகொடுக்கும் புகழ்பெற்ற நிறுவனமான#எக்சல்_ஆட்டோமேஷன் ( Excel Automation Solutions, Chennai ) நிறுவனம் சென்னையில் பயிற்றுவிக்கிறார்கள்
இந்த நிறுவனத்தில் இணைந்து தாங்கள் தங்களுக்கு பிடித்தமான சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம்

தொடர்புக்கு :
https://www.facebook.com/PLCSCADADCSTrainingchennai
www.excelautomationsolutions.com
Excel Automation Solutions
Sarayu Park No: 15, IInd floor,
2nd Main Road New Colony,
Chrompet,Chennai- 600044
Phone: +91 44 - 43857000
Mobile: +91 88 7000 7000
+91 97 1002 7000